GIFT முறையில் பெண் இனச்செல்கள்
அண்டநாளத்தினுள் இடமாற்றம்
செய்யப்படுகின்றது. இனச்செல்களை
கருப்பைக்குள் இடமாற்றம் செய்தால் இதே
முடிவு தோன்ற வாய்ப்புள்ளதா? விளக்குக
Answers
Answered by
0
IUI முறை
- GIFT முறையில் பெண் இனச்செல்கள் அண்ட நாளத்தினுள் இடமாற்றம் செய்யப்படுகின்றது.
- இனச்செல்களை கருப்பைக்குள் இடமாற்றம் செய்தால் இதே முடிவு தோன்ற வாய்ப்பு உள்ளது.
- ஏனெனில், விந்து திரவம் ஆனது கணவர் அல்லது உடல் நலமிக்க விந்துக் கொடையாளரிடமிருந்து சேகரிக்கப்படுகிறது.
- இது அண்டகத்தினை தூண்டி அதிக அண்ட செல்களை உற்பத்தி செய்கிறது.
- சேகரிக்கப்பட்ட விந்து செல்கள் நுண்குழல் மூலம் கலவிக் கால்வாய் வழியாக கருப்பையினுள் செலுத்தப்படுகிறது.
- இதனால் விந்து செல்கள் அண்ட நாளத்தினை நோக்கி சென்று கருவுறுதல் நிகழ்ந்து கர்ப்பம் உண்டாகிறது.
- இந்த முறைக்கு கருப்பையினுள் விந்து செல்களை உட்செலுத்துதல் முறை (IUI முறை) என்று பெயர்.
Similar questions