கருக்கொலை மற்றும் சிசுக்கொலை
வேறுபடுத்துக.
Answers
Answered by
1
The book has two main concerns. The first is to isolate the fundamental issues that must be resolved if one is to be able to formulate a defensible position on the question of the morality of abortion.
The second is to determine the most plausible stand on those issues.
Answered by
6
கருக்கொலை மற்றும் சிசுக்கொலை
கருக்கொலை
- கருக்கொலை என்பது தாயின் கருப்பையிலே சிசுவினை கருக் கலைப்பு செய்வது ஆகும்.
சிசுக்கொலை
- பிறந்த பச்சிளம் குழந்தையினை கொல்வது சிசுக் கொலை ஆகும்.
பெண் சிசு
- பெரும்பாலான குடும்பங்களில் ஆண் குழந்தை பெற வேண்டும் என்ற எண்ணமே அதிகமாக உள்ளது.
- எனவே தான் பெண் சிசுக் கருக் கொலையும், பெண் சிசுக் கொலையும் நடக்கிறது.
- பெண் கருவினை கருக்கலைப்பு செய்வதன் விளைவாக, பாலின விகிதச் சமநிலையில் பாதிப்பு ஏற்பட்டு உள்ளது.
- இதன் காரணமாகவே ஆம்னியோ சென்டெசிஸ் என அழைக்கப்படும் பனிக்குடத் துளைப்பு தொழில் நுட்பம் ஆனது சட்ட ரீதியாக தடை செய்யப்பட்டு உள்ளது.
- பொருளாதார வாய்ப்புகளை பொறுத்த வரையில் பெண்களுக்கு வாய்ப்புகள் ஆண்களை ஒப்பிடுகையில் குறைவாகவே உள்ளது.
Similar questions