"ஆரோக்கியமான இனப்பெருக்கம் சட்டப்படி
கட்டுப்படுத்தப்பட்டுள்ள பிறப்புக்
கட்டுப்பாட்டு வழிமுறைகள் மற்றும்
முறையான குடும்ப நலத்திட்டம் போன்றன
மனித வாழ்விற்கு முக்கியமானவை"– கூற்றை
நியாயப்படுத்து
Answers
Answered by
0
பிறப்புக் கட்டுப்பாட்டு வழிமுறைகள் மற்றும் முறையான குடும்ப நலத்திட்டம்
- பிறப்புக் கட்டுப்பாட்டு வழிமுறைகள் மற்றும் முறையான குடும்ப நலத்திட்டமே அதிகரித்து வரும் மக்கள் தொகை பெருக்கத்தினை சமாளிக்கும் வழிமுறைகள் ஆகும்.
- சிறு குடும்பம் சீரான வாழ்வு என்ற கூற்றினை கடைபிடித்து, பல்வேறு விதமான கருத்தடை முறைகளைப் பயன்படுத்தி குடும்பத்தினை சிறிதாக அமைத்துக் கொள்ள வேண்டும்.
- ஒரு சிறந்த கருத்தடை அமைப்பின் பண்புகள் என்பது பயனர் நட்பு, எளிதில் கிடைத்தல், குறைந்த பட்ச பக்க விளைவு மற்றும் பாலூணர்வு உந்தலை தடை செய்யாமை முதலியன ஆகும்.
- எனவே ஆரோக்கியமான இனப்பெருக்கம் சட்டப்படி கட்டுப்படுத்தப்பட்டுள்ள பிறப்புக் கட்டுப்பாட்டு வழிமுறைகள் மற்றும் முறையான குடும்ப நலத்திட்டம் போன்றவை மனித வாழ்விற்கு முக்கியமானவை ஆகும்.
Answered by
0
Explanation:
பிறப்புக் கட்டுப்பாட்டு வழிமுறைகள் மற்றும் முறையான குடும்ப நலத்திட்டமே அதிகரித்து வரும் மக்கள் தொகை பெருக்கத்தினை சமாளிக்கும் வழிமுறைகள் ஆகும்.
Similar questions