பால்வினை நோய்கள் எவ்வாறு பரவுகின்றன?
Answers
Answered by
0
★ Many STIs are spread through contact with infected body fluids such as blood, vaginal fluids, or semen.
★ They can also be spread through contact with infected skin or mucous membranes, such as sores in the mouth.
★ You may be exposed to infected body fluids and skin through vaginal, anal or oral sex .
Answered by
1
பால்வினை நோய்கள் பரவும் விதம்
- பால்வினை நோய்கள் அல்லது இனப்பெருக்கப் பாதைத் தொற்று அல்லது வெனிரியல் நோய்கள் என முன்பு அழைக்கப்பட்ட தொற்றுக்களே பால் வினைத் தொற்றுகள் ஆகும்.
- பால்வினை நோய்த் தொற்று உள்ளவருடன் மிக நெருக்கமான பாதுகாப்பற்ற உடலுறவு கொள்வதன் மூலம் பால்வினை நோய்த் தொற்று ஒருவரிடம் இருந்து மற்றவருக்கு பரவுகிறது.
- ஆனால் கல்லீரல் அழற்சி B மற்றும் HIV தொற்றுக்கள் பாதுகாப்பற்ற உடலுறவு கொள்வதன் மூலம் மட்டுமின்றி, நோயாளி பயன்படுத்திய ஊசிகள், அறுவை சிகிச்சைக் கருவிகள் முதலியனவற்றினை மற்றவருக்கு பயன்படுத்துதல், பால் வினைத் தொற்று உள்ளவரின் இரத்தத்தினை மற்றவருக்கு செலுத்துதல், தாய் சேய் இணைப்பு திசுவின் வழியே பால் வினைத் தொற்று உள்ள தாயிடம் இருந்து சேய்க்கு பரவுதல் முதலியன வழிகளில் பரவுகிறது.
Similar questions
Social Sciences,
5 months ago
Science,
5 months ago
Accountancy,
5 months ago
Physics,
1 year ago
Science,
1 year ago