குறுக்கு மறுக்கு மரபுகடத்தல் என்றால் என்ன?
Answers
Answered by
1
Answer:
Can't understand your language
????
Answered by
2
குறுக்கு மறுக்கு மரபு கடத்தல்
- ஒரு நிறக்குருகு ஆணை இயல்பான பார்வையுடைய ஒரு பெண் மணக்கும் பொழுது F1 தலைமுறையைச் சேர்ந்த ஆண், பெண் இருவரும் இயல்பான பார்வையுடனே பிறக்கின்றனர்.
- ஆனால் F1 தலைமுறையில் கடத்திகளாக பெண்கள் உள்ளனர்.
- F1 தலைமுறையில் கடத்திகளாக இயல்பான பார்வையுடைய பெண்ணை, இயல்பான பார்வையுடைய ஒரு ஆண் மணக்கும் பொழுது F2 தலைமுறையில் 3:1 என்ற விகிதத்தில், ஒரு இயல்பான பார்வையுடைய பெண், ஒரு இயல்பான பார்வையுடைய ஆண், ஒரு இயல்பான பார்வையுடைய கடத்தியாக உள்ள பெண் மற்றும் நிறக்குருடு உள்ள ஒரு ஆண் முதலியோர் பிறக்கின்றனர்.
- குறுக்கு மறுக்கு மரபு கடத்தல் என்பது தந்தையிடம் இருந்த நிறக்குறடு பண்பானது, கடத்திகளாக உள்ள மகள் வழியே பேரனுக்கு கடத்தப்படுவது ஆகும்.
Similar questions