Biology, asked by AhmedRaza4671, 11 months ago

கூற்று : மரபணுபொறியியலில் அக்ரோபாக்டீரியம்
பிரபலமானது ஏனெனில் இந்த பாக்டீரியம்
அனைத்து தானியங்கள் மற்றும் பயிறு வகைத்
தாவரங்களின் வேர் முடிச்சுகளில்
ஒருங்கிணைந்துள்ளது.
காரணம் : பாக்டீரிய குரோமோசோமின் மரபணுத்
தொகையத்தில் இணைக்கப்பட்ட ஒரு மரபணு
அந்த பாக்டிரியம் இணைந்துள்ள தாவரத்திற்கு
தானாக மாற்றப்படுகிறது.
அ. கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி. ஆனால்
காரணம் கூற்றிற்கு சரியான விளக்கம்.
ஆ. கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி. ஆனால்
காரணம் கூற்றிற்கு சரியான விளக்கம் அல்ல.
இ. கூற்று சரி. ஆனால் காரணம் தவறானது.
ஈ. கூற்று தவறானது. ஆனால் காரணம்சரியானது.
உ. கூற்று மற்றும் காரணம் இரண்டும் தவறு.

Answers

Answered by ItzStarling
2

Answer:

Heya mate Here's your answer Mark it as brainliest Follow me Xd

Attachments:
Similar questions