எச்.ஐ.வியால் தொற்றிய
ஒரு நபருக்கு எய்ட்ஸ்
உள்ளதா என்பதை
எவ்வாறு கண்டறிவாய்?
Answers
Answered by
0
Answer:
can u pls post the same thing in english buddy
Explanation:
hope it helps u
pls mark me as brainliest
Answered by
0
எச்.ஐ.வி தொற்று
- எச்.ஐ.வி தொற்றினை கண்டு அறிய எளிமையான இரு இரத்த பரிசோதனை முறைகள் உள்ளன.
- அவை முறையே எலிசா சோதனை (ELISA- Enzyme Linked Immuno Sorbent Assay) மற்றும் வெஸ்ட்டர்ன் பிளாட் சோதனை ஆகும்.
எலிசா சோதனை
- எலைசா செய்முறை ஆனது சீரம் அல்லது சிறுநீர் மாதிரியில் எச்.ஐ.வி எதிர் பொருள் அல்லது எதிர் பொருள் தூண்டிகள் உள்ளதா என்பதைக் கண்டறிய பயன்படுகிறது.
- இது முதல் நிலை சோதனை ஆகும்.
வெஸ்ட்டர்ன் பிளாட் சோதனை
- எச்.ஐ.வி வைரஸ் தொற்று உள்ளதா இல்லையா என்பதை உறுதிபடுத்தும் மிகவும் நம்பக தன்மை வாய்ந்த சோதனை ஆகும்.
- வெஸ்ட்டர்ன் பிளாட் சோதனை ஆனது வைரஸின் மைய புரதங்களை கண்டறிகிறது.
- இந்த இரு சோதனைகளிலும் எச்.ஐ.வி எதிர் பொருட்கள் இரத்தத்தில் உள்ளது உறுதியானால் அவர் எய்ட்ஸ் நோயாளி ஆவார்.
Similar questions