இயல்பு நோய்த்தடைகாப்பு மண்டலத்தில்
ஈடுபட்டுள்ள செல்கள் எவை?
Answers
Answered by
0
❏In the Normal Immunization Zone
What are the cells involved?
❏Stimulated immune cells secrete a variety of chemical substances called cytokines, which determine which class of antibodies are generated.
❏The cytokine interleukin 4, for example, can prompt B cells to secrete immunoglobin E (IgE) antibodies, which trigger allergic reactions.
Answered by
0
இயல்பு நோய்த்தடைகாப்பு மண்டலத்தில் ஈடுபட்டுள்ள செல்கள்
செல் விழுங்குதல் சார்ந்த தடைகள்
- மோனோசைட்டுகள் மற்றும் நியூட்ரோபில்கள் முதலியன மேக்ரோஃபேஜ்களாக மாறி செல் விழுங்குதல் சார்ந்த தடைகளில் ஈடுபட்டு நுண்ணுயிரிகளை முழுமையாக விழுங்கி அவற்றை செரிக்கிறது.
வேதிய நடுவர்கள்
- வைரஸ் எதிர்ப்பினை இன்டர்ஃபெரான்கள் தொற்றில்லா செல்களில் தூண்டுகின்றன.
- இரத்த வெள்ளை அணுக்களால் உருவாக்கப்படும் நிரப்புப் பொருட்கள் நுண் கிருமிகளை சிதைக்கின்றன.
- மேலும் செல் விழுங்குதலை எளிதாக்குகின்றன.
வீக்கம் சார்ந்த தடைகள்
- இரத்த கசிவின் போது அந்த பகுதியில் செரோட்டோனின், ஹிஸ்டமைன் மற்றும் புரோஸ்டோகிளான்டின் முதலிய வேதிய சமிக்ஞைப் பொருட்களை உடைய இரத்தம் வெளியேறுகிறது.
- இந்த வேதிய சமிக்ஞைப் பொருட்கள் விழுங்கு செல்களை பாதிக்கப்பட்ட பகுதிக்கு உட்செலுத்த பயன்படுகின்றன.
Similar questions