மேக்ரோஃபேஜ்கள் சார்ந்த தடை வகையை
கூறி அதனை விளக்கு
Answers
Answered by
0
❏ஒட்டிக்கொள்ளும் சுரப்பி தூவிகளை
கொண்டுள்ள போயர்ஹாவியா மற்றும்
கிளியோம் இவற்றிற்கு உதவி செய்கிறது.
★அ) காற்று மூலம் விதை பரவுதல்
★ காற்று மூலம் விதை பரவுதல்
⠀⠀⠀⠀⠀⠀⠀⠀⠀⠀⠀⠀
Answered by
1
மேக்ரோஃபேஜ்கள் சார்ந்த தடை வகை
இயல்பு நோய்த் தடை காப்பு (Innate Immunity)
- இயல்பு நோய்த் தடை காப்பு ஆனது இயற்கையாகவே ஒரு உயிரினத்தில் இருக்கும்.
- இதனை இலக்கு தன்மையற்ற நோய்த் தடை காப்பு அல்லது இயற்கையான நோய்த் தடை காப்பு என்றும் அழைப்பர்.
செல் விழுங்குதல் சார்ந்த தடைகள்
- இரத்தத்தில் 2 முதல் 7 % வரை உள்ள மோனோசைட்டுகள் பெரிய செல்களாக முதிர்ச்சி அடைந்ததும் மேக்ரோ ஃபேஜ்கள் என அழைக்கப்படுகின்றன.
- மேக்ரோ ஃபேஜ்கள் அயல் உயிரிகளை செல் விழுங்கல் முறையில் அழிப்பன ஆகும்.
- மோனோசைட்டுகள் மற்றும் நியூட்ரோபில்கள் முதலியன மேக்ரோஃபேஜ்களாக மாறி செல் விழுங்குதல் சார்ந்த தடைகளில் ஈடுபட்டு நுண்ணுயிரிகளை முழுமையாக விழுங்கி அவற்றை செரிக்கிறது.
Similar questions
Math,
5 months ago
Math,
5 months ago
Hindi,
5 months ago
Math,
10 months ago
Computer Science,
1 year ago
India Languages,
1 year ago