தொண்டை அடைப்பான் மற்றும் டைஃபாய்டு
ஆகியவற்றின் நோய்க்காரணிகள், பரவும்
முறை மற்றும் அறிகுறிகளைக் குறிப்பிடுக
Answers
Answered by
0
Answer:
Can u pls post the same thing in English buddy
Explanation:
Hope it helps u
Pls mark me as brainliest
Answered by
0
தொண்டை அடைப்பான்
- நமக்கு தொண்டை அடைப்பான் என்று அழைக்கப்படும் டிப்தீரியா நோய் ஆனது கோரினி பாக்டீரியம் டீப்தீரியே என்ற பாக்டீரியாவினால் ஏற்படுகிறது.
- நீர்த்திவலைகள் வழியே கோரினி பாக்டீரியம் டீப்தீரியே என்ற பாக்டீரியா ஆனது நமது உடலில் பரவுகிறது.
- காய்ச்சல், தொண்டை வலி, கரகரப்பான தொண்டை மற்றும் சுவாசித்தலில் இடர்பாடு முதலியன தொண்டை அடைப்பானின் அறிகுறிகள் ஆகும்.
டைபாய்டு
- நமக்கு டைபாய்டு நோயானது சால்மோனெல்லா டைஃபி என்ற பாக்டீரியாவினால் ஏற்படுகிறது.
- மலக்கழிவு கலந்த உணவு மற்றும் நீர் வழியாக சால்மோனெல்லா டைஃபி என்ற பாக்டீரியா நம் உடலில் பரவுகிறது.
- இந்த நோயின் அறிகுறிகள் அதிக காய்ச்சல், வலுவிழத்தல், தலைவலி, வயிறுவலி மற்றும் மலச்சிக்கல் ஆகும்.
Similar questions