அ) யானைக்கால் நோயை ஏற்படுத்தும் யானைக்கால் புழுவின் அறிவியல் பெயரை எழுதுக. ஆ) யானைக்கால் நோயின் அறிகுறிகளை எழுதுக இ) இந்த நோய் எவ்வாறு பரவுகிறது
Answers
Answered by
0
Answer:
post in English please
I hope u understand
okkk
.
.
.xd
Answered by
0
யானைக்கால் நோய்
- யானைக்கால் நோயை ஏற்படுத்தும் யானைக்கால் புழுவின் அறிவியல் பெயர் உச்சரீரியா பான்கிராஃப்டி என்பது ஆகும்.
- இது பொதுவாக யானைக்கால் புழு என அழைக்கப்படுகிறது.
- உச்சரீரியா பான்கிராஃப்டி என்னும் ஒட்டுண்ணி ஆனது மனிதர்களின் நிணநீர் நாளங்கள் மற்றும் நிணநீர் முடிச்சுகள் ஆகிய பகுதிகளில் காணப்படுகிறது.
யானைக்கால் நோயின் அறிகுறிகள்
- புழுக்களின் வளர்ச்சியினால் நிணநீர் மண்டலம் மற்றும் நிணநீர் நாளத்தில் ஏற்படும் அடைப்புகளினால் இந்த நோய் கால்கள், பால் சுரப்பிகள், விதைப்பை முதலியன இடங்களில் ஏற்படுகிறது.
யானைக்கால் நோய் பரவும் விதம்
- மனிதன் மற்றும் பெண் கியுலக்ஸ் கொசு என்ற இரு விருந்தோம்பிகளை கொண்டு முடிவடைகிறது.
- பெண் யானைக்கால் புழுவினால் உருவாகும் மைக்ரோபைலேரியே லார்வாக்கள் என்னும் இளம் உயிரிகள் நிணநீர் முதிர் உயிரிகளாக வளர்ச்சி அடைகின்றன.
Similar questions