பால் எவ்வாறு தயிராக
மாற்றப்படுகிறது? தயிர்
உருவாகும் முறையினை
விளக்குக.
Answers
Answered by
1
Explanation:
லாக்டொபெசில்லஸ்(lactobacillus) என்ற பாக்டீரியம் பாலில் இருக்கும் லாக்டோஸ் என்ற (Sugar) உட்கொண்டு லாக்டிக் அமிலம் தருவதால் பால் தயிராகுகிறது
Answered by
1
லேக்டிக் அமில பாக்டீரியாக்கள்
- பொதுவாக லேக்டிக் அமில பாக்டீரியா என அழைக்கப்படும் லேக்டோ பேசில்லஸ் அசிடோஃபிலஸ், லேக்டோ பேசில்லஸ் லேக்டிஸ் மற்றும் ஸ்ட்ரெப்டோ காக்கஸ் லேக்டிஸ் முதலிய நுண்ணுயிரிகள் இரைப்பை மற்றும் உணவுப்பாதையில் நோய் உண்டாக்கும் நுண்ணுயிரிகளின் வளர்ச்சியை தடுக்கிறது.
தயிர்
- லேக்டிக் அமில பாக்டீரியாக்கள் பாலில் உள்ள பால் புரதத்தினை செரித்து கேசின் என்ற தயிராக மாற்றுகிறது.
- தூய பாலில் சேர்க்கப்படும் சிறிதளவிலான தயிரில் மில்லியன் லேக்டோ பேசில்லை இன பாக்டீரியாக்கள் காணப்படுகின்றன.
- 40 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையில் லேக்டோ பேசில்லை பாக்டீரியா எண்ணிக்கையில் பெருகி பாலை தயிராக மாற்றுகிறது.
- பாலை விட தயிரில் அதிகமான சத்தான கரிம அமிலங்கள் மற்றும் வைட்டமின்கள் உள்ளன.
Similar questions
Political Science,
5 months ago
Social Sciences,
5 months ago
Math,
11 months ago
Physics,
1 year ago
Hindi,
1 year ago