மரபு மாற்றப்பட்ட பயிர்களில் கிரை
ஜீன்களின் (cry genes) பங்கினை விவரி
Answers
Answered by
0
Answer:
means which they are genes which are present in a Insect to prevent them from all the other entertainment assistance like a lot of forest Pravesh and another Bihari accessories
Answered by
0
மரபு மாற்றப்பட்ட பயிர்களில் கிரை ஜீன்களின் பங்கு
- பேசிலஸ் துரிஞ்சியன்சிஸ் பாக்டீரியா ஆனது கிரை டாக்சின் என்ற நச்சினை பெற்றிருப்பதால் உயிரியத் தீங்குயிர் கொல்லியாக பயன்படுத்தப்படுகிறது.
- கிரை டாக்சின் நச்சினை தோற்றுவிக்கின்ற ஒரு குறிப்பிட்ட ஜீனை பேசிலஸ் துரிஞ்சியன்சிஸ் என்னும் பாக்டீரியாவில் இருந்து பிரித்து எடுத்து மரபு பொறியியலின் உதவியினால் தாவரத்தினுள் செலுத்தப்பட்டு பூச்சி எதிர்ப்புத்திறன் உடைய தாவரங்களாக ஆய்வாளர்கள் உருவாக்கியுள்ளனர்.
- பேசிலஸ் துரிஞ்சியன்சிஸ் பாக்டீரியா ஆனது ஸ்போர்களின் உற்பத்தியின் போது டெல்டா என்டோடாக்சின் என்ற படிக புரதத்தினை உருவாக்குகிறது.
- இது கீரை ஜீன் மூலம் குறியீடு செய்யப்பட்டுள்ளது.
- லெபிடாப்டீரா, டிப்டிரா, கோலியாப்டிரா மற்றும் ஹைமனாப்டிரா முதலிய பூச்சியினங்கள் டெல்டா என்டோடாக்சினை உட்கொள்ளும்போது இந்த நச்சு குடல் செல்லுக்குள் புகுந்து குடலியக்கத்தினை செயலிழக்கச் செய்கிறது.
- இதன் காரணமாக உண்ணுவதை நிறுத்தும் பூச்சிகள் பட்டினியால் இறக்கின்றன.
Similar questions