Biology, asked by sarahshaikh92091, 11 months ago

உயிரிய ஆக்சிஜன் தேவை (BOD) என்றால்
என்ன?

Answers

Answered by Anonymous
1

Explanation:

Biochemical oxygen demand (BOD), the amount of dissolved oxygen used by microorganisms in the biological process of metabolizing organic matter in water. The more organic matter there is (e.g., in sewage and polluted bodies of water), the greater the BOD; and the greater the BOD, the lower the amount of dissolved oxygen available for higher animals such as fishes. The BOD is therefore a reliable gauge of the organic pollution of a body of water. One of the main reasons for treating wastewater prior to its discharge into a water resource is to lower its BOD—i.e., reduce its need of oxygen and thereby lessen its demand from the streams, lakes, rivers, or estuaries into which it is released

Answered by steffiaspinno
1

உயிரிய ஆக்சிஜன் தேவை (BOD  - Biologiical Oxygen Demand)

  • ஒரு ‌லி‌ட்ட‌ர் ‌நீ‌ரி‌ல் உ‌ள்ள அனை‌த்து க‌ரிம பொரு‌ட்களையு‌ம் ஆ‌க்‌சிஜனே‌ற்ற‌ம் செ‌ய்வத‌ற்கு பா‌‌க்டீ‌‌ரியாவா‌ல் பய‌‌ன்படு‌த்த‌ப்படு‌ம் ஆ‌க்‌சிஜ‌ன் அளவே உயிரிய ஆக்சிஜன் தேவை அ‌ல்லது உ‌யி‌ர் வே‌தி ஆ‌க்‌சிஜ‌ன் எ‌ன்று அழை‌க்க‌ப்படு‌கிறது.
  • க‌ழிவு ‌நீ‌ர் சு‌த்‌திக‌ரி‌ப்பு ஆனது உ‌ய‌ரிய ஆ‌‌க்‌சிஜ‌ன் தேவை குறையு‌ம் வரை நடைபெறு‌கிறது.
  • உய‌ரிய‌ ஆ‌க்‌சிஜ‌ன் தேவை ஆனது க‌ழி‌வு ‌நீ‌ரி‌ல் அ‌திக‌ரி‌க்க அ‌திக‌ரி‌க்க, க‌ழிவு ‌நீ‌ரி‌ன் மாசுபடு‌‌த்து‌ம் த‌ன்மையு‌ம் அ‌திக‌ரி‌க்‌கிறது.  
  • உ‌ய‌ரிய ஆ‌‌க்‌சிஜ‌ன் கு‌றி‌‌ப்‌பிட‌த்த‌க்க அளவு க‌ழி‌வு ‌நீ‌ரி‌ல் குறை‌ந்த போது க‌ழிவு ‌நீ‌ர் ‌கீ‌ழ்படிவதா‌ல் தொ‌ட்டி‌க்கு‌ள் செ‌ல்‌கிறது.
  • இத‌ன் காரணமாக பா‌க்டீ‌ரியா ‌திர‌ள் தொ‌ட்டி‌ன் ‌கீழே படி‌கிறது.  
  • இ‌ந்த படி‌வி‌ற்கு  செறிவூட்டப்பட்ட கசடு ‌எ‌ன்று பெய‌ர்.
Similar questions