உயிர் உரங்களாக நுண்ணுயிரிகளின்
பங்கினை நியாயப்படுத்துக.
Answers
Answered by
1
Answer:
I don't know this language .
Answered by
0
உயிர் உரங்களாக நுண்ணுயிரிகளின் பங்கு
- மண்ணின் ஊட்டச்சத்து தரத்தினை வளப்படுத்தும் உயிருள்ள நுண்ணுயிரிகளால் உருவாக்கப்பட்ட உரங்களுக்கு உயிரிய உரங்கள் என்று பெயர்.
- உயிருள்ள நுண்ணுயிரிகள் பல ஊட்டச்சத்துகள் மற்றும் போதுமான அளவு கரிம பொருட்களை வழங்குகின்றன.
- இதன் மூலம் மண்ணின் அமைப்பு முறை, கட்டமைப்பு, நீர் சேமிப்புத் திறன், நேர் மின் அயனி பரிமாற்ற திறன் மற்றும் கார அமிலத்தன்மை முதலிய இயற்பிய வேதிய பண்புகளை அதிகரிக்கச் செய்கின்றன.
- உயிர் உரங்களின் முக்கிய மூலாதாரங்களாக பாக்டீரியா, பூஞ்சை மற்றும் சயனோ பாக்டீரியா முதலியன உள்ளன.
- ரைசோபியம், ஆசில்லடோரியா, நாஸ்டாக், அனபீனா, டோலிபோத்ரிக்ஸ், அசோஸ்பைரில்லம் மற்றும் அசோட்டோபாக்டர் முதலிய நுண்ணுயிரிகள் நைட்ரஜன் நிலைநிறுத்தலில் ஈடுபடுகின்றன.
Similar questions