Biology, asked by srushti6331, 1 year ago

கிராமப்புற பகுதிகளில் உயிரிய வாயு
உற்பத்தி நிலையங்களின் பயன்களை
வரிசைப்படுத்துக.

Answers

Answered by yokeshps22
0

Answer:

உற்பத்தி வாயு (Producer gas) என்பது நிலக்கரி போன்ற பொருள்களிலிருந்து உற்பத்தி செய்யப்படும் ஓர் எரிவாயுவாகும். இது இயற்கை வாயுவுக்கு எதிரான ஒரு வாயுவாகும். பல்வேறு வகையான எரிபொருள்களை பகுதியாக காற்றில் எரிப்பதன் மூலம் இவ்வாயுவை உற்பத்தி செய்யலாம். ஒரு நிலையான வெப்பநிலை பராமரிக்கவும், காற்றில் ஐதரசனின் அடர்த்தியை அதிகரிக்கச் செய்து உயர் வெப்பநிலை வாயுவைப் பெறவும் பொதுவாக நீர் அல்லது நீராவி ஒரே நேரத்தில் உட்செலுத்தப்படுகிறது. இந்த வகையில் உற்பத்தி வாயுவானது மற்ற பேரளவில் தயாரிக்கப்பட்ட வாயுக்களான நிலக்கரி வாயு, நீர் வாயு, கற்கரி அடுப்பு வாயு, கார்பனேற்றப்பட்ட நீர் வாயு போன்ற வாயுக்களை ஒத்ததாக கருதப்படுகிறது. முதன்மையாக இரும்பு மற்றும் எஃகு உற்பத்தியில் தொழில்துறை எரிபொருளாக உற்பத்திவாயு பயன்படுத்தப்பட்டது. அதாவது கற்கரி அடுப்புகள் மற்றும் ஊது உலைகள், சிமெண்ட் மற்றும் சுட்டாங்கற் சூளைகள் மற்றும் வாயு இயந்திரங்கள் மூலம் இயந்திர சக்தி உற்பத்தி செய்தல் போன்ற செயல்முறைகளில் உற்பத்திவாயு பயன்படுத்தப்பட்டது. மிகக் குறைவான வெப்பமூட்டும் மதிப்பினைக் கொண்டிருப்பினும், இதனை மிக மலிவான முறையில் உற்பத்தி செய்ய இயலும். எனவே, அதிக அளவில் இநத எரிவாயுவை உற்பத்தி செய்து எரிதலுக்குப் பயன்படுத்தலாம். அமெரிக்காவில், உற்பத்தி வாயுவை வேறு பெயர்களாலும் அழைக்கிறார்கள். இவ்வாயுவை உற்பத்தி செய்வதற்குப் பயன்படுத்தும் மரவாயு போன்ற எரிபொருளை அடிப்படையாகக் கொண்டு அப்பெயர் அமைகிறது. ஐக்கிய இராச்சியத்தில் உற்பத்தி வாயுவை பொதுவாக உறிஞ்சும் வாயு என்கிறார்கள்.

Similar questions