கீழ்கண்டவற்றிக்கு குறிப்பெழுதுக.
அ)புரூயரின் ஈஸ்ட்
ஆ) இடியோனெல்லா சாக்கையன்சிஸ்
இ) நுண்ணுயிரிய எரிபொருள் கலன்கள்
Answers
Answered by
0
அ)புரூயரின் ஈஸ்ட் :
- புரூயரின் ஈஸ்ட் என அழைக்கப்படுவது சக்காரோமைசெஸ் செரிவிசியே (Saccharomyces cerevisiae), ஆகும்.
- இதைப் பயன்படுத்தி செய்து பல்வேறு மதுபான வகைகள் உற்பத்தி செய்யப்படுகின்றன.
- மதுபானமானது மால்ட் அல்லது மாவு நிறைந்த தானியங்கள் மற்றும் பழரசம் போன்றவற்றை நொதிக்கச் செய்து தயாரிக்கபடுகிறது.
ஆ) இடியோனெல்லா சாக்கையன்சிஸ் :
- நைட்ரோசோமோனாஸ் யூரோப்பியாவும் (Nitrosomonas europaea) பென்சீன் மற்றும் உப்பீனி ஏறிய (Halogenated) ட்ரைகுளோரோ எத்திலீன் மற்றும் வினைல் குளோரைடு போன்றவற்றைச் சிதைக்கும் வல்லமை பெற்றுள்ளது.
- இடியோனெல்லா சாக்கையன்சிஸானது (Ideonella sakaiensis) . தற்பொழுது PET நெகிழிகளை மறுசுழற்சி செய்யும் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளது.
இ) நுண்ணுயிரிய எரிபொருள் கலன்கள்:
- இது பாக்டீரியாக்களை பயன்படுத்தி (mimicry) மின்சாரம் தயாரிக்க பெறும் உயிரிய மின்வேதியியல் முறையாகும்.
- கரிம மூலக்கூறுகளை ஆக்சிஜனேற்றம் மற்றும் ஒடுக்க வினைக்கு ஆட்படுத்த பாக்டீரியாக்களை அனுமதிப்பதன் மூலம் நுண்ணுயிரிய எரிபொருள் கலன் இயங்குகிறது.
- பாக்டீரியாக்களின் சுவாசித்தலானது ஒரு பெரிய ஆக்சிஜனேற்ற ஒடுக்க வினையாகும்.
Similar questions