Biology, asked by naeemofficial9720, 10 months ago

முதல்நிலை மற்றும் இரண்டாம் நிலை
கழிவுநீர் சுத்திகரிப்பிற்கு இடையே உள்ள
முக்கிய வேறுபாடுகள் யாவை?

Answers

Answered by sinhanidhi716
0

Answer:

I don't know this question as I don't understand this language sorry I can't help you referred to translate language and translate this question into English or French and I will able to answer your question so sorry I can't help you now I have never on this language

Answered by steffiaspinno
0

முதல்நிலை மற்றும் இரண்டாம் நிலை கழிவுநீர் சுத்திகரிப்பிற்கு இடையே உள்ள முக்கிய வேறுபாடுகள் :

  • கழிவுநீர் சுத்திகரிப்பின் முக்கிய நோக்கமாக விளங்குவது நுண்ணுயிரிகளின் வளர்ச்சியை பாதிக்ககூடிய கழிவு நீரில் காணப்படக்கூடிய கரிம மற்றும் கனிம பொருட்களின் அளவைக் குறைப்பதும் பிற நச்சுப்பொருட்களை கழிவுநீரிலிருந்து வெளியேற்றுவதும் ஆகும்.  

முதல் நிலைசுத்திகரிப்பு :  

  • முதல் நிலை சுத்திகரிப்பின் முக்கிய பணி வடிகட்டுதல் மற்றும் படியவைத்தல் ஆகும் .
  • இதன் மூலம் கழிவு நீரிலிருந்து வெளியேற்றப்படும்  திட, கரிம துகள்கள் மற்றும் கனிம பொருட்கள் பிரித்தெடுக்கப்படுகிறது.
  • மிதக்கும் குப்பைகள் தொடர் வடிகட்டல் முறையில் பிரித்தெடுக்கப்படுகின்றன.
  • படியவைத்தல் முறை மூலம் மண் மற்றும் சிறுகற்கள்  நீக்கப்படுகிறது. கலங்கல் நீரானது மேலே தேங்கும்.

இரண்டாம் நிலை சுத்திகரிப்பு :

  • முதல் நிலையில் உருவான கலங்கல் நீரானது பெரிய காற்றோட்டமுள்ள தொட்டிகளுள் செலுத்தப்படுகிறது.
  • அங்கு அவை தொடர்ந்து கலக்கப்படுவதால் காற்று உட்செலுத்தப்படுகிறது.
  • இதனால் காற்று சுவாச நுண்ணுயிரிகள் தீவிரமாக வளர்ந்து திரளாக(Floc) உருவாகின்றன.  
Similar questions