உயிர் எதிர்ப்பொருள் எதிர்ப்புத்திறன்
எப்பொழுது உருவாகிறது?
Answers
Answered by
1
Answer:
Explanation:
Please ask in a common language
Answered by
1
உயிர் எதிர்ப்பொருள் எதிர்ப்புத்திறன்
எப்பொழுது உருவாகிறது
- பாக்டீரியாவை அழிப்பதற்காகவோ (அ) அதன் வளர்ச்சியை தடுத்து நிறுத்துவதற்காகவோ உருவாக்கப்பட்ட உயிர் எதிர்ப்பொருளை வலிமை இழக்க செய்யும் திறனை பாக்டீரியா பெறும் போது உயிர் எதிர்ப்பொருள் எதிர்ப்புத் திறன் நிகழ்கிறது.
- உயிர் எதிர்ப்பொருட்களை அளவுக்கு அதிகமாகவோ அல்லது தவறாகவோ பயன்படுத்தினால் உயிர் எதிர்பொருள் எதிர்ப்புத்திறனை முடுக்கிவிடுகிறது.
- பரந்த செயலாற்றல் கொண்ட உயிர் எதிர்பொருள்களை விட குறுகிய செயலாற்றல் கொண்ட உயிர் எதிர்ப் பொருட்களுக்கு அதிக முன்னுரிமை அளிக்கப்படுகிறது.
- பரவலாகப் பயன்படுத்தப்பட்டு வரும் பல்வேறு உயிர் எதிர்ப் பொருட்களுக்கு எதிர்ப்புத்திறன் பெற்ற பாக்டீரியத் திரிபுகளை ‘சூப்பர் பக்’ (Super bug) என்ற சொல்லால் அழைப்பர்.
Similar questions
India Languages,
5 months ago
Hindi,
5 months ago
Biology,
11 months ago
Biology,
11 months ago
Math,
1 year ago