Biology, asked by Chinkoo4672, 11 months ago

பாலிமரேஸ் சங்கிலி வினையைப்
பயன்படுத்தி விரும்பிய மாதிரியில் எவ்வாறு
மரபணு பெருக்கம் செய்யப்படுகின்றது?

Answers

Answered by sujoydeb1
0

Answer:

can u pls post the same thing in english buddy

Explanation:

hope it helps u

pls mark me as brainliest

Answered by steffiaspinno
0

பாலிமரேஸ் சங்கிலி வினை:    

  • பாலிமரேஸ் சங்கிலி வினையானது ஒரு உடல் வெளி ( in vitro) ஆய்வகத் தொழில் நுட்பமாக செயல்படுகிறது.
  • இது டி.என்.ஏ துண்டுகளை எண்ணற்ற ஒத்த நகல்களாக (இலட்சக்கணக்கில்) அதிக அளவில் பெருக்கம் செய்யப் பயன்படும்.
  • 1983-ஆம் ஆண்டு கேரி முல்லிஸ் என்ற அறிவியலாளர்  இத்தொழில் நுட்பத்தினை உருவாக்கினார்.  
  • பாலிமரேஸ் சங்கிலி வினை மூன்று நிலைகளில் நடைபெறுகிறது. அவை,

இயல்பு திரிபு ( denaturation):

  • இவை டி.என்.ஏ வை இரு தனித்தனி இழைகளாக பிரிக்கிறது.

இயல்பு மீள்வு (renaturation):

  • ஒவ்வொரு இழையும்  ‘முதன்மை இணைப்பு  இழையுடன் கலப்பு செய்யப்படுகிறது.  

‘உற்பத்தி’ (synthesis) அல்லது ‘நீட்சி’ :  

  • புதிய டி.என். ஏ வை உருவாக்குவதற்கு முதன்மை இணைப்பு வார்ப்பு இழையைக் கொண்டு  Taq   டி.என்.ஏ பாலிமரேஸ் பயன்படுத்தப்படுகிறது.  
Similar questions