Biology, asked by SanyaGirdhar4427, 9 months ago

மரபுப் பொறியியல் மூலம் உருவாக்கப்பட்ட
இன்சுலின் என்பது யாது?

Answers

Answered by sujoydeb1
1

Answer:

can u pls post the same thing in english buddy

Explanation:

hope it helps u

pls mark me as brainliest

Answered by steffiaspinno
1

மரபுப் பொறியியல் மூலம் உருவாக்கப்பட்ட இன்சுலின் :

  • மனிதனில் இன்சுலினானது கணையத்திலுள்ள லாங்கர்ஹான் திட்டுகளில் காணப்படும் β செல்களிலிருந்து உற்பத்தியாகிறது.
  • இது 51 அமினோ அமிலங்களால் ஆனது.
  • மனிதனுள் செலுத்தப்பட்ட முதல் மருந்துப் பொருளான  இன்சுலினானது  டி.என்.ஏ மறுசேர்க்கைத் தொழில் நுட்பத்தால் உருவாக்கப்பட்டதாகும்.
  • முதன் முதலில் 1982 ஆம் ஆண்டு சர்க்கரை நோயைக் குணப்படுத்துவதற்காக இந்த இன்சுலினைப் பயன்படுத்த அனுமதி அளிக்கப்பட்டது.
  • 1986 ஆம் ஆண்டு சந்தையில் ‘ஹியுமுலின்’ (Humulin) என்னும் வணிகப் பெயரோடு,  மனித இன்சுலின் விற்பனை செய்யப்பட்டது.  
  • மேலும் 1921 ஆம் ஆண்டு  பெஸ்ட் மற்றும் பேன்டிங் என்பவர்கள், சர்க்கரை நோய் குணப்படுத்துவதற்கு ஒரு இன்சுலின் ஹார்மோனை கண்டுபிடித்தனர்.
  • அந்த ஹார்மோனானது நாயின் கணையத் திட்டுகளிலிருந்து பிரித்து எடுக்கப்பட்டது.  
Similar questions