ரோஸி எவ்வாறு இயல்பான பசுவினின்று
வேறுபடுகின்றது என்பதை விளக்குக.
Answers
Answered by
0
Answer:
can u pls post the same thing in english buddy
Explanation:
hope it helps u
pls mark me as brainliest
Answered by
2
ரோஸி , இயல்பான பசுவினின்று வேறுபடுவதற்கான காரணம்:
- 1997 ஆம் ஆண்டு முதன் முதலில் மரபியல்பு மாற்றப்பட்ட பசு உருவாக்கப்பட்டது.
- அதன் பெயர் ‘ரோஸி’ ஆகும்.
- இந்த பசுவின் பாலானது, மனித லேக்டால்புமின் கொண்ட புரதச் செறிவு மிக்க பாலாக உள்ளது.
- இப்பாலானது சாதாரண பசுவின் பாலை விட, புரதம் செறிந்து (2.4 கிராம்/லிட்டர்) காணப்படுகிறது.
- ரோஸி பசுவின் பாலானது பச்சிளம் குழந்தைகளுக்கு ஏற்ற உணவூட்டம் மிகுந்த ஒரு சரிவிகித உணவாகும்.
- லேக்டால்புமினானது கால்சியம் மற்றும் துத்தநாக அயனிகளுடன் சேர்ந்து பாக்டீரியங்களைக் கொல்லும் பண்பை கொண்டிருந்தது.
- மேலும் கட்டி-எதிர்ப்புச் செயல்பாடுகளையும் கொண்டிருந்தது.
- மறுசேர்க்கை செய்யப்பட்ட மனித ஆல்ஃபா லேக்டால்புமின் மரபணுவை கொண்டு பசுவின் மரபியல்பை மாற்றி அதன் விளைவாக பசும்பாலின் உணவு மதிப்பை அதிகரிக்கச் செய்ய முயற்சிக்கப்பட்டது.
Similar questions