Biology, asked by frao6035, 9 months ago

மறுசேர்க்கை காரணி VIII சீனா
ஆம்ஸ்டரின் _________ செல்களில் இருந்து
உருவாக்கப்பட்டன
அ) கல்லீரல் செல்கள் ஆ) அண்டக செல்கள்
இ) இரத்த செல்கள்
ஈ) மூளை செல்கள்

Answers

Answered by sujoydeb1
0

Answer:

can u pls post the same thing in english buddy

Explanation:

hope it helps u

pls mark me as brainliest

Answered by steffiaspinno
1

மறுசேர்க்கை காரணி VIII சீனா  ஆம்ஸ்டரின் அண்டகசெல்கள்  செல்களில் இருந்து உருவாக்கப்பட்டன.

  • இரத்தம் உறையாமை A’ நோய்க்கு  சிகிச்சையளிக்க உறைதல் காரணியான VIII இயல்பான மனிதனின் இரத்தத்திலிருந்து பிரித்தெடுக்கப்பட்டு பயன்படுத்தப்படுகிறது.
  • இச்செயல் முறையில் உள்ள மிகப் பெரிய குறைபாடுகள் மிக அதிக அளவில் இரத்தம் தேவைப்படுதல் மற்றும் ‘எய்ட்ஸ்’ போன்ற தொற்று நோய்கள் பரவும் அபாயம் போன்றவையாகும்.
  • சீன ஆம்ஸ்டரன் எனும் ஒரு வகைக் கொறிக்கும் விலங்குகளின்  அண்டகத்திலும் மற்றும் அதனுடைய  குட்டியின் சிறுநீரகத்தில் உள்ள செல்களிலும் மறுசேர்க்கைக் காரணி VIII ஐ . டி.என்.ஏ மறுசேர்க்கைத் தொழில் நுட்பத்தைப் பயன்படுத்தி  உற்பத்தி  செய்யலாம்.
  • ஆனால் தற்போது , மனிதனில் இருந்து  பெறப்பட்ட செல்  வகையைக் கொண்டு, முதன் முதலாக மனித இரத்த உறைவுக் காரணி VIII உற்பத்தி செய்யப்பட்டுள்ளது.
Similar questions