PCRன் ஒவ்வொரு சுற்றிலும் எத்தனை
முன்னோடிகள் தேவைப்படுகின்றன? PCRல்
மற்றும் டி.என்.ஏ பாலிமரேஸ் பங்கு யாது?
PCR சுற்றில் பயன்படுத்தப்படும் டி.என்.ஏ
பாலிமரேஸ் எந்த உயிரின மூலத்திலிருந்து
பெறப்படுகின்றது?
Answers
Answered by
0
Answer:
can u pls post the same thing in english buddy
Explanation:
hope it helps u
pls mark me as brainliest
Answered by
0
PCR ன் ஒவ்வொரு சுற்றிலும் தேவைப்படும் முன்னோடிகள் :
- PCR ன் ஒவ்வொரு சுற்றிலும் இரண்டு முன்னோடிகள் தேவைப்படுகின்றன.
PCRல் மற்றும் டி.என்.ஏ பாலிமரேஸ் பங்கு :
- பாலிமரேஸ் சங்கிலி வினையானது ஒரு உடல் வெளி ( in vitro) ஆய்வகத் தொழில் நுட்பமாக செயல்படுகிறது.
- இது டி.என்.ஏ துண்டுகளை எண்ணற்ற ஒத்த நகல்களாக (இலட்சக்கணக்கில்) அதிக அளவில் பெருக்கம் செய்யப் பயன்படும்.
- 1983-ஆம் ஆண்டு கேரி முல்லிஸ் என்ற அறிவியலாளர் இத்தொழில் நுட்பத்தினை உருவாக்கினார்.
- புதிய டி.என். ஏ வை உருவாக்குவதற்கு முதன்மை இணைப்பு அச்சு வார்ப்பு இழையைக் கொண்டு Taq டி.என்.ஏ பாலிமரேஸ் பயன்படுத்தப்படுகிறது.
PCR சுற்றில் பயன்படுத்தப்படும் டி.என்.ஏ பாலிமரேஸ் இந்த உயிரின மூலத்திலிருந்து பெறப்படுகின்றது.
- டி.என்.ஏ பாலிமரேஸ் நொதி வெப்ப நீரூற்றுகளில் வாழும் பாக்டீரியா தெர்மஸ் அக்குவாட்டிக்கஸிலிருந்து பெறப்படுகிறது.
Similar questions