ELISA முதன்மையாக இதற்குப்
பயன்படுகின்றது.
அ) திடீர் மாற்றங்களைக் கண்டறிய
ஆ) ந�ோய்க்கிருமிகளைக் கண்டறிய
இ) விரும்பத்தக்க பண்புகளைடைய
விலங்குகளைத் தேர்வு செய்ய
ஈ) விரும்பத்தக்க பண்புகளையுடைய
தாவரங்களைத் தேர்வு செய்ய
Answers
Answered by
0
❏ELISA (enzyme-linked immunosorbent assay) is a plate-based assay technique designed for detecting and quantifying substances such as peptides, proteins, antibodies and hormones.
❏Other names, such as enzyme immunoassay (EIA), are also used to describe the same technology.
Answered by
0
ELISA முதன்மையாக இதற்குப் பயன்படுகின்றது. நோய்க்கிருமிகளைக் கண்டறிய
- சீரம் அல்லது சிறுநீர் மாதிரியின் குறிப்பிட்ட வகை எதிர்ப்பொருள் அல்லது எதிர்ப்பொருள் தூண்டிகள் உள்ளதா என்பதைக் கண்டறிய செய்யப்படும் சோதனை எலைசா ஆகும்.
- இது எவா எங்வால் (EVA ENGVALL) மற்றும் பீட்டர் பெர்ல்மான் (1971) (Peter Perlmann) ஆகியோர்களால் கண்டுபிடிக்கப்பட்டது.
- இது ஒரு உயிர் வேதி செய்முறை ஆகும்.
- ஒரு நபர் HIV தொற்றால் பாதிக்கப்பட்டவரா(Positive) இல்லையா(Negative) என்பதைக் கண்டறிய உதவக்கூடிய மிக முக்கியமான கருவியாக எலைசா விளங்குகிறது.
- ஒரு நபரின் உடலில் உள்ள சீரத்தில் எதிர்ப்பொருளின் அளவைத் நிர்ணயம் செய்வதற்கு (HIV தொற்று கொண்ட நபரின் உடலில் உற்பத்தியாக்கூடிய எதிர்ப்பொருளின் அளவு) பயன்படுகிறது.
- ஒரு குறிப்பிட்ட எதிர்ப்பொருள் தூண்டிகள் மற்றும் மனித கோரியானிக் கொனடோட்ரோபின் போன்ற ஹார்மோன்கள் ஆகியவற்றைக் கண்டறியவும் எலைசா ஒரு சோதனைக் கருவியாக உள்ளது.
Similar questions