Biology, asked by jayu3150, 11 months ago

வரையறு – சூழலியல் ஒதுக்கிடம்/
சிறுவாழிடம்

Answers

Answered by keshav06madhav
0

I not no this answer but I can try again

Answered by steffiaspinno
0

சூழலியல் ஒதுக்கிடம் / சிறுவாழிடம்

  • த‌னி‌‌த்துவ‌ம் வா‌ய்‌ந்த வா‌ழிட‌த்‌‌தினை பெ‌ற்று இரு‌ப்பதை போல ஒ‌வ்வொரு உ‌யி‌ரினமு‌ம் சு‌ற்று‌ச் சூழ‌லி‌ல் ‌சிறு வா‌ழிட‌த்‌தினையு‌ம் பெ‌ற்று உ‌ள்ளது.
  • இ‌ந்த ‌சிறு வா‌‌ழிட‌த்‌தி‌ல் ஒரு உ‌யி‌ரின‌த்‌தி‌ன் சூழ‌லி‌ல் ஆக்கிரமித்துள்ள பருவெளி ம‌ற்று‌ம் ‌‌சிறு வா‌‌ழிட‌த்‌தி‌ல் அத‌ன் செய‌ல்பாடு முத‌லியன அட‌ங்‌கி உ‌ள்ளன.
  • ஒரு உ‌யி‌ரின‌ம் வாழு‌ம் ‌சிறு இட‌ம் ம‌ற்று‌ம் அ‌ந்த ‌சி‌று இட‌த்‌தி‌ன் சு‌ற்‌று‌ச்சூழ‌ல் தேவைக‌ள் அனை‌த்து‌ம் அ‌ந்த உ‌யி‌ரின‌த்‌தி‌ன் சு‌ற்று‌ச் சூழ‌ல் ‌சிறு வா‌ழிட‌ம் பெ‌ற்று உ‌ள்ளது.
  • 1927 ஆ‌ம் ஆ‌ண்டு ஒரு ‌சமுதாய‌த்‌தி‌ல் வா‌ழ்‌கி‌ன்ற உ‌யி‌‌ரின‌ங்க‌ளி‌ன் செ‌ய‌ல்பா‌ட்டு ‌நிலை‌யினை உண‌ர்‌த்து‌ம் வகை‌யி‌ல் ‌சிறு வா‌ழிட‌ம் எ‌ன்ற சொ‌ல்‌லினை சா‌‌ர்ல‌ஸ் எ‌ல்‌ட‌ன் எ‌‌ன்பவ‌ர் முத‌ன் முத‌லி‌ல் பய‌ன்படு‌த்‌தினா‌ர்.  
Similar questions