சில இயற்பிய செயல்பாடுகள் மூலம்
தன்நிலை பேணும் விலங்குகள்
அ) ஒத்தமைவான்கள் எனப்படுகின்றன
ஆ) ஒழுங்கமைவான்கள் எனப்படுகின்றன
இ) வலசைபோகின்றன.
ஈ) செயலற்ற நிலையில் உள்ளன.
Answers
Answered by
0
Answer:
post in English please
okkk
xd
Answered by
0
ஒழுங்கமைவான்கள் எனப்படுகின்றன
- சில இயற்பிய செயல்பாடுகள் (ஒழுங்கமைவு) மூலம் தன் நிலை பேணும் விலங்குகள் ஒழுங்கமைவான்கள் அல்லது ஒழுங்கமைவு உயிரினங்கள் என அழைக்கப்படுகின்றன.
ஒழுங்கமைவு (Regulate)
- உடற் செயலியல் செயல்கள் மூலமாக சில விலங்கினங்கள் சீரான தன்நிலை காத்தலில் ஈடுபடுகின்றன.
- இதற்கு ஒழுங்கமைவு என்றும் இந்த உயிரினங்களுக்கு ஒழுங்கமைவான் என்றும் பெயர்.
- இந்த ஒழுங்கமைவு செயல்பாடுகளின் மூலமாக உடலின் வெப்பநிலை, அயனிகள் / ஊடுகலப்பு சமன் முதலிய உறுதி செய்யப்படுகின்றன.
- ஒழுங்கமைவு செயல்பாடுகளில் ஈடுபடும் ஒழுங்கமைவான் உயிரினங்களுக்கு உதாரணமாக பறவைகள், பாலூட்டிகள், சில எளிய முதுகு நாண் உடைய உயிரினங்கள் மற்றும் முகுது நாண் அற்ற உயிரினங்கள் முதலியனவற்றினை கூறலாம்.
Similar questions