கீழ்க்கண்டவற்றும் r-வகை தேர்வு
செய்யப்பட்ட சிற்றினம் குறித்த சரியான
கருத்துக்கள்
அ) அதிகஎண்ணிக்கையில்சத்ததிகள்மற்றும்
சிறிய உருவம்
ஆ) அதிக எண்ணிக்கையில் சந்ததிகள்மற்றும்
பெரிய உருவம்
இ) குறைவான எண்ணிக்கையில் சந்ததிகள்
மற்றும் சிறிய உருவம்
ஈ) குறைவான எண்ணிக்கையில் சந்ததிகள்
மற்றும் பெரிய உருவம்
Answers
Answered by
0
அதிக எண்ணிக்கையில் சந்ததிகள் மற்றும் சிறிய உருவம்
r–தேர்வு செய்த சிற்றினங்கள்
- r–தேர்வு செய்த சிற்றினங்கள் பெரும்பாலும் உருவத்தில் சிறிய அளவிலான உயிரினங்கள் ஆகும்.
- r–தேர்வு செய்த சிற்றினங்கள் தன் வாழ்நாளில் ஒரு முறை அல்லது சில முறைகள் மட்டுமே இனப்பெருக்கத்தில் ஈடுபடும்.
- இவை சிறிய அளவிலான உயிரினங்களாக இருந்தாலும் இனப்பெருக்கத்தில் ஈடுபட்ட அதிக அளவிலான சேய் உயிரிகளை உருவாக்குகின்றன.
- r–தேர்வு செய்த சிற்றினங்கள் k–தேர்வு செய்த சிற்றினங்களை காட்டிலும் வேகமாக முதிர்ச்சி அடையக் கூடியவை ஆகும்.
- இந்த வகை சிற்றினங்களின் ஆயுட்காலம் மிகவும் குறைவாக காலங்களே ஆகும்.
- (எ.கா) பூச்சி இனங்கள்
Similar questions
English,
7 months ago
Social Sciences,
7 months ago
Biology,
1 year ago
Biology,
1 year ago
Biology,
1 year ago