புதிய சூழலுக்கு இணங்கல் என்றால் என்ன?
Answers
Answered by
5
translate it to English or Hindi to get your required answer.
#answer with quality
(BAL)
Answered by
0
புதிய சூழலுக்கு இணங்கல்
- விலங்குகள் தங்களின் புதிய வாழிடம் அல்லது புதிய சூழலுக்கு ஏற்ப தங்களை மாற்றிக் கொள்ளும் பண்பே புதிய சூழலுக்கு இணங்கல் என அழைக்கப்படுகிறது.
- இணக்கமாதல் என்பது சுற்றுச் சூழலில் ஏற்படும் மாறுபாடுகளுக்கு ஏற்ப தங்கள் எதிர்வினைகளை சிறிய கால இடைவெளிக்குள் மாற்றி அமைத்துக் கொள்ளும் பண்பு ஆகும்.
உதாரணம்
- இணங்கமாதலுக்கு உதாரணமாக தாழ்வான சமவெளியில் வாழ்ந்த ஒருவர், தீடீரென உயரமான மலைப்பிரதேசங்கள் உள்ள பகுதிகளுக்கு செல்கிறார்.
- இதனால் அவருக்கு புதிய சூழ்நிலைக்கு உட்பட்ட சில நாட்களுக்குள் இரத்த சிவப்பணுக்களின் எண்ணிக்கை அதிகரிக்கும்.
- இதனால் அவரால் வளிமண்டல ஆக்சிஜன் குறைபாடு காரணமாக உருவாகும் அதிக அளவிலான ஆக்சிஜன் தேவையினை சமாளிக்க இயலும்.
Similar questions