வாழிடம் என்றால் என்ன?
Answers
Answered by
1
Answer:
நம் வாழும் இடமே வாழிடம்
Answered by
1
வாழிடம்
- ஒரு உயிரினத்தின் வாழிடம் என்பது அந்த உயிரினம் வாழும் இடத்தின் முகவரியினை குறிக்கிறது.
- புவிப் பரவல் வீச்சு என்பது ஒரு சிற்றினத்தின் அனைத்து வாழிடங்களின் தொகுப்பு என அழைக்கப்படுகிறது.
- ஒரு குறிப்பிட்ட வாழிடத்தில் வாழ்கின்ற உயிரினங்கள் தங்களுக்கு இடையே ஒன்றுக்கு ஒன்று ஒத்துழைத்து வாழ்வதுடன், ஊட்ட நிலையின் நிலையின் ஒரு பகுதியாகவும் உள்ளன.
- இதனால் உணவு சங்கிலி மற்றும் உணவு வலை உருவாகின்றன.
உதாரணம்
- பாலைவனம் போன்ற வறண்ட வாழிடங்களில் வாழ்கின்ற ஒட்டகம் நீரினை ஆவியாக்கி குளிர வைத்தல் முதலியவற்றினை தன் தோல் மற்றும் சுவாச மண்டலத்தின் உதவியுடன் செய்கின்றன.
- இவற்றின் குளம்புகள் மற்றும் திமில்கள் வறண்ட வாழிடத்திற்கு ஏற்ப உள்ளது.
Similar questions