மண்ணின் தோற்றம் என்றால் என்ன?
Answers
Answered by
0
Answer:
மண்ணின் தோற்றத்தை கூறும் எப்படி தோன்றுகிறது என்பதை கூறும்
Answered by
0
மண்ணின் தோற்றம் (paedogenesis)
- கரிமப் பொருட்கள், தாது உப்புகள், வாயுக்கள், திரவங்கள் மற்றும் உயிரினங்களின் கலவையே மண் என அழைக்கப்படுகிறது.
- கரிமப் பொருட்கள், தாது உப்புகள், வாயுக்கள், திரவங்கள் முதலியன உயிரினங்களின் வாழ்வியல் மிகவும் அவசியம் ஆனவையாகும்.
- புவியின் பரப்பில் உள்ள மண் நிறைந்த பகுதிக்க மண் கோளம் என்று பெயர்.
- பாறைகளிலிருந்து மண் தோன்றியது.
- இதனால் பாறைகள் மண்ணின் தாய்ப் பொருளாக கருதப்படுகிறது.
- பாறைகள் மழை, அதிகமான காற்று முதலிய கால நிலைக் காரணிகளால் சிதைவடைந்து மண்ணாக மாற்றம் பெறுகிறது.
- இந்த நிகழ்விற்கு மண் உருவாக்கம் (paedogenesis) அல்லது மண் தோற்றம் என்று பெயர்.
- இந்த மண்ணிற்கு மூல மண் என்று பெயர்.
Similar questions