அழுத்தமற்ற நிலை என்றால் என்ன?
Answers
Answered by
1
translate it to English or Hindi to get your required answer.
#answer with quality
(BAL)
Mark as the brainliest and follow me..
Answered by
1
அழுத்தமற்ற நிலை
- உயிரினங்களின் தங்களின் வாழ்விடத்தின் காலநிலை மாற்றத்திற்கு ஏற்ப இடம் பெயர்வில் ஈடுபடுகின்றன.
- இதற்கு இடம்பெயர்தல் அல்லது வலசை போதல் என்று பெயர்.
- ஆனால் சில சமயத்தில் இடம்பெயர்வு நடைபெற இயலாத சூழலில் விலங்கினங்கள் தங்கள் வாழிடத்தின் அழுத்தத்தினை தவிர்க்க செயலற்ற அல்லது அழுத்தமற்ற நிலைத் தன்மையில் ஈடுபடுகின்றன.
உதாரணம்
- குளிர் காலங்களில் ஏற்படும் அதிகமான குளிர்ச்சியை தாங்க சில கரடிகள், ஆமைகள் குளிர் கால உறக்கத்தினையும், சில நத்தைகள் மற்றும் மீன்கள் வெப்பம் மற்றும் வறட்சியில் இருந்து தங்களை காக்க கோடை கால உறக்கத்தினையும் மேற்கொள்கின்றன.
- சில எளிய வகை உயிரினங்கள் தங்கள் வாழ்க்கைச் சுழற்சியினை இடை நிறுத்தம் செய்கின்றன.
- இதற்கு வளர்ச்சித் தடை நிலை என்று பெயர்.
Similar questions