மண்ணின் ஊடுருவும் திறன் என்றால் என்ன?
Answers
Answered by
5
translate it to English or Hindi to get your required answer.
#answer with quality
(BAL)
Mark as the brainliest and follow me
Answered by
0
மண்ணின் ஊடுருவ விடும் தன்மை (அ) உட்புகவிடும் தன்மை (Permeability)
- கரிமப் பொருட்கள், தாது உப்புகள், வாயுக்கள், திரவங்கள் மற்றும் உயிரினங்களின் கலவையே மண் என அழைக்கப்படுகிறது.
- புவியின் பரப்பில் உள்ள மண் நிறைந்த பகுதிக்க மண் கோளம் என்று பெயர்.
- நீர் மூலக்கூறுகள் புரைவெளியின் ஊடாக நகர்வதை தீர்மானிக்கும் மண்ணின் தன்மைக்கு மண்ணின் ஊடுருவ விடும் தன்மை (அ) உட்புகவிடும் தன்மை என்று பெயர்.
- புரைவெளியின் அளவினை நேரடியாக சார்ந்தே மண்ணின் ஊடுருவ விடும் தன்மை அமைந்து உள்ளது.
- மண்ணின் ஊடுருவ விடும் தன்மை ஆனது மண்ணின் நீரினைப் பிடித்து வைக்கும் திறனுக்கு எதிர் விகித தொடர்பில் உள்ளது.
Similar questions