Biology, asked by anandtomar9656, 11 months ago

பிறப்பு வீதம் மற்றும் இறப்பு வீதம் என்றால்
என்ன?

Answers

Answered by Btwitsaditi12
1

translate it to English or Hindi to get your required answer.

#answer with quality

(BAL)

Mark as the brainliest and follow me...

Answered by steffiaspinno
0

பிறப்பு வீதம்

  • ‌பிற‌ப்பு ‌வீத‌த்‌தினை ‌சீரமை‌க்க‌‌ப்படாத ‌பிற‌ப்பு ‌வீத‌த்‌தினை கொ‌ண்டு கூறலா‌ம்.
  • சீரமை‌க்க‌‌ப்படாத ‌பிற‌ப்பு ‌வீத‌ம் எ‌ன்பது ஒரு கு‌றி‌ப்‌பி‌ட்ட கால‌த்‌தி‌ல் ஒரு உ‌யி‌ரின‌த்‌தி‌ன்  பெ‌ண் பா‌ல்  உ‌யி‌ரி‌க்கு ‌பிற‌க்கு‌ம் உ‌யி‌ரிக‌ளி‌ன் எ‌ண்‌ணி‌க்கை ஆகு‌ம்.  
  • பிற‌ப்பு ‌வீத‌ம் =  ஒரு குறிப்பிட்ட காலத்தி‌ல் ஏ‌ற்படு‌ம் உ‌யி‌ரிக‌ளி‌ன் பிறப்பு எண்ணிக்கை / சராச‌ரி இன‌க் கூ‌ட்‌ட‌ம்.  

இற‌‌ப்பு  வீதம்

  • ‌இற‌ப்பு ‌வீத‌த்‌தினை ‌சீரமை‌க்க‌‌ப்படாத இற‌ப்பு ‌வீத‌த்‌தினை கொ‌ண்டு கூறலா‌ம்.
  • சீரமை‌க்க‌‌ப்படாத ‌இற‌ப்பு ‌வீத‌ம் எ‌ன்பது ஒரு கு‌றி‌ப்‌பி‌ட்ட கால‌த்‌தி‌ல் ஒரு உ‌யி‌ரின‌த்‌தி‌‌‌ன் இற‌க்கு‌ம்  உ‌யி‌ரிக‌ளி‌ன் எ‌ண்‌ணி‌க்கை ஆகு‌ம்.
  • இற‌ப்பு ‌வீத‌ம் =  ஒரு குறிப்பிட்ட காலத்தி‌ல் ஏ‌ற்படு‌ம் உ‌யி‌ரிக‌ளி‌ன் இற‌ப்பு எண்ணிக்கை / சராச‌ரி இன‌க் கூ‌ட்‌ட‌ம்.  
Similar questions