சுற்றுச்சூழல் அடர்வு, ஒழுங்கற்ற அடர்வு
மற்றும் இனக்கூட்ட அடர்வு என்றால் என்ன?
Answers
Answered by
0
translate it to English or Hindi to get your required answer.
#answer with quality
(BAL)
Answered by
0
சுற்றுச்சூழல் அடர்வு
- சுற்றுச்சூழல் அடர்வு என்பது ஒரு குறிப்பிட்ட அளவிலான வாழிடத்தின் மொத்த பரப்பில் உள்ள எண்ணிக்கை அடிப்படையில் அமைந்த உயிரினத் தொகையின் அளவு ஆகும்.
(எ.கா)
- சிறிய இடத்தில் வாழும் அதிக மீன்கள்
ஒழுங்கற்ற அடர்வு
- ஒழுங்கற்ற அடர்வு என்பது ஒரு குறிப்பிட்ட கால மாற்றத்திற்கு ஏற்ப வாழிடத்தின் மொத்த பரப்பில் உள்ள எண்ணிக்கை அடிப்படையில் அமைந்த உயிரினத் தொகையின் அளவுகளில் ஏற்படும் அதிகம் அல்லது குறைவான அளவு ஆகும்.
(எ.கா)
- ஒரு குறிப்பிட்ட இடத்தில் ஒரு குறிப்பிட்ட நேரத்தில் உள்ள பறவைகளின் எண்ணிக்கை
இனக்கூட்ட அடர்வு
- இனக்கூட்ட அடர்வு என்பது ஒரு அலகுப் பரப்பு அல்லது கொள்ளவில் வாழும் உயிரினங்களின் எண்ணிக்கையின் அளவு ஆகும்.
(எ.கா)
- ஒரு ஏக்கருக்கு 100 மரங்கள்.
Similar questions