இனக்கூட்டம் நெறிப்படுத்தப்படுதல் குறித்து
எழுதுக
Answers
Answered by
2
translate it to English or Hindi to get your required answer.
#answer with quality
(BAL)
Answered by
0
இனக் கூட்டம் நெறிப்படுத்தப்படுதல்
- உயிரினங்களின் எண்ணிக்கையினை அதிகரிப்பதே அனைத்து விலங்கினக் கூட்டத்தின் உள்ளார்ந்த நோக்கம் ஆகும்.
- இதன் பொருள் உயிரினங்களின் எண்ணிக்கையினை எல்லையினை தாண்டி அதிகரிப்பது கிடையாது.
- இனக் கூட்டத்தின் எண்ணிக்கை ஆனது அவை வாழும் சுற்றுச்சூழல் தாங்குதிறனின் எல்லையினை அடைந்த உடன் நிலையாகவோ அல்லது ஏறற் இறக்கமாகவோ இருக்கும்.
- இதற்கு இனக் கூட்டம் நெறிப்படுத்தப்படுதல் என்று பெயர்.
- இனக் கூட்டத்தினை அடர்த்தி சாராதது (புறக் காரணிகள்) மற்றும் அடர்த்தி சார்ந்தது (அகக் காரணிகள்) என இரு காரணிகள் நெறிபடுத்துகின்றன.
- இடப்பரப்பு, வசிப்பிடம், தட்பவெப்பம், உணவு முதலிய அடர்த்தியை சாராத புறக் காரணிகள் ஆகும்.
- போட்டி, கொன்று உண்ணுதல், வெளியேற்றம், உள்ளேற்றம் மற்றும் நோய்கள் முதலிய அடர்த்தியை சார்ந்த அகக் காரணிகள் ஆகும்.
Similar questions