பனிச் சமவெளி உயிரினத் தொகை மற்றும்
பசுமை மாறா ஊசியிலைக் காடுகள்
உயிரினக்குழுமங்களுக்கிடையே உள்ள
வேறுபாடுகளைக்கூறுக
Answers
Answered by
1
translate it to English or Hindi to get your required answer.
#answer with quality
(BAL)
Answered by
0
பனிச் சமவெளி உயிரினத் தொகை
- இது ஆசியாவின் வடக்கு பகுதி, ஐரோப்பா மற்றும் வட அமெரிக்காவில் உள்ள சமவெளி ஆகும்.
- இங்கு குறுகிய பகல் பொழுதினை கொண்ட குளிர் காலம் நீண்டதாகவும், அதிக பகல் பொழுதினை கொண்ட கோடை காலம் குறுகியதாகவும் காணப்படும்.
பசுமை மாறா ஊசியிலைக் காடுகளின் உயிரினத் தொகை
- இது டைகா எனப்படும் தென் பகுதியில் 1300 முதல் 1450 கி.மீ பரப்பளவில் பரந்து காணப்படும் நிலப்பகுதி ஆகும்.
- இங்கு அதிக குளிர் மிக நீடித்த குளிர் காலத்தினை கொண்டது ஆகும்.
- கோடைக் காலத்தில் வெப்பநிலை ஆனது 10 முதல் 21 டிகிரி செல்சியஸ் வரை உள்ளது.
Similar questions
Social Sciences,
6 months ago
Math,
1 year ago