நீர் நிலைகளில் உள்ள எண்ணெய்
கசிவுகள் போன்ற மாசுபாடுகளை அகற்ற
நுண்ணுயிர்களின் வளர்சிதை மாற்றத்தினை
பயன்படுத்தும் முறை
அ) உயிரிய உருப்பெருக்கம்
ஆ) உயிரியத் தீர்வு
இ) உயிரிய மீத்தேனாக்கம்
ஈ) உயிரிய சுருக்கம்
Answers
Answered by
0
translate it to English or Hindi to get your required answer
#answer with quality
(BAL)
Answered by
0
உயிரியத் தீர்வு
- கடல் நீரில் உருவாகும் எண்ணெய் கப்பல்களின் மோதல்களால் எண்ணெய் ஆனது கடல் நீருடன் கலக்கிறது.
- எண்ணெய் நீரினை விட அடர்த்தி குறைவு என்பதால் அவை நீரின் மேற்பரப்பில் மிதக்கும்.
- இதனால் சூரிய ஒளி மற்றும் ஆக்சிஜன் முதலியன கடல் நீரின் உள்ளே ஊடுருவிச் செல்ல இயலாத நிலை ஏற்படும்.
- இதனால் உயிரிய ஆக்சிஜன் தேவை மற்றும் வேதிய ஆக்சிஜன் தேவை ஆகியவற்றை அதிகரிக்கின்றன.
- இந்த எண்ணெய் கழிவுகள் அகற்றாமல் இருந்தால் கடல் நீரில் உள்ள பல உயிரினங்கள் இறக்க நேரிடும்.
- இதனை தடுக்க நுண்ணுயிரிகள் பயன்படுத்தப்படுகின்றன.
- நீர் நிலைகளில் உள்ள எண்ணெய் கசிவுகள் போன்ற மாசுபாடுகளை அகற்ற நுண்ணுயிர்களின் வளர்சிதை மாற்றத்தினை பயன்படுத்தும் முறைக்கு உயிரியத் தீர்வு என்று பெயர்.
Similar questions
Math,
5 months ago
English,
5 months ago
Computer Science,
5 months ago
Music,
11 months ago
Biology,
11 months ago
Political Science,
1 year ago
English,
1 year ago