ஹைட்ரோ குளோர�ோ புளோர�ோ கார்பன்
சேர்மங்களில் அதிகமாகக் காணப்படும்
மூலக்கூறு எது?
அ) ஹைட்ரஜன் ஆ) கார்பன்
இ) குளோரின் ஈ) புளாரின்
Answers
Answered by
0
translate it to English or Hindi to get your required answer.
# answer with quality
(BAL)
Answered by
0
குளோரின்
- இரு சக்கர வாகனங்களில் இருந்து வெளியேற்றப்படும் கார்பன் டை ஆக்சைடு, கார்பன் மோனோ ஆக்சைடு, குளிர் சாதனப் பெட்டியில் இருந்து வெளியேற்றப்படும் குளோரோ புளோரோ கார்பன் முதலிய காற்றினை மாசுபடுத்துகின்றன.
- ஹைட்ரோ குளோரோ புளோரோ கார்பன் என்ற மனிதனால் உருவாக்கப்பட்ட கூட்டுப் பொருட்களில் இருந்து குளோரின் மற்றும் புரோமின் முதலியன அதிக அளவில் வெளியேற்றப்படுகின்றன.
- இவை ஒசோன் படலத்தினை அதிக அளவில் சிதைக்கின்றன.
- குளோரோ புளோரோ கார்பன், மீத்தைல் குளோரோபார்ம், கார்பன் டெட்ரா குளோரைடு, ஹைட்ரோ குளோரோ புளோரோ கார்பன், ஹைட்ரோ புரோமோ புளூரோ கார்பன் மற்றும் மீத்தைல் புரோமைடு முதலியன நேரடியாக ஓசோன் சிதைவில் பங்கேற்கின்றன.
- இவை ஓசோன் சிதைவு பொருட்கள் என அழைக்கப்படுகின்றன.
Similar questions