பின்வருவனவற்றில்எதுஉணவுச்சங்கிலிகளின்
ஊட்ட நிலைகளை கடக்கும்போது எப்போதும்
குறைகின்றது?
அ) எண்ணிக்கை ஆ) வேதிப்பொருள்
இ) ஆற்றல் ஈ) விசை
Answers
Answered by
0
translate it to English or Hindi to get your required answer..
#answer with quality
(BAL)
Answered by
0
ஆற்றல்
உணவுச் சங்கிலிகள்
- உணவுச் சங்கிலிகள் அனைத்து சூழ்நிலை மண்டலத்தின் கூறுகள் ஆகும்.
- தொடர் சங்கிலி போன்ற ஊட்ட நிலையினை உற்பத்தியாளர்கள் மற்றும் நுகர்வோர்கள் உருவாக்குகின்றன.
- இதன் காரணமாக ஆற்றல் ஓட்டம் ஆனது உண்ணுதல் மற்றும் உண்ணப்படுதல் ஆகிய செயல்பாடுகளின் காரணமாக உருவாகிறது.
- பயன்பாடு, சேமிப்பு, உணவு மாற்றம் மற்றும் வளர்சிதை மாற்றத்தால் ஏற்படும் உயிர் மூலக்கூறுகள் முதலியன இயல்பான செயல்கள் ஆகும்.
- உணவுச் சங்கிலியின் முக்கிய பகுதியாக அழிக்கப்படுதல் அல்லது சிதைக்கப்படுதல் ஆகியவை உள்ளன.
- எனவே இயற்கையில் உள்ள அனைத்துப் பொருட்களும் சிதையக் கூடியவை ஆகும்.
- ஆற்றல் ஆனது உணவுச் சங்கிலியின் ஊட்ட நிலையினை கடக்கும் போது எப்போதும் குறைகிறது.
Similar questions