Biology, asked by SIDAKSHI641, 1 year ago

புகைப்பனிஎதிலிருந்து பெறப்படுகிறது?
அ) புகை ஆ) மூடுபனி
இ) அ மற்றும் ஆ ஈ) அ மட்டும்

Answers

Answered by parvshukla97
0

Answer:

அ ஆ இ ஈ உ ஊ எ ஏ ஐ ஒ ஓ ஔ any body teach me to type the last letter in tamil..............

Explain your issue in full detail here:

அ ஆ இ ஈ உ ஊ எ ஏ ஐ ஒ ஓ ஔ any body teach me to type the last letter in tamil..............

Please Also Include:

Operating system (e.g. WinXP):

Program and version you use to access Gmail (e.g. Internet Explorer 7 or Outlook 2003):

Your antivirus software (e.g. Norton 2007):

Any extensions, toolbars or plug-ins:

Answered by steffiaspinno
0

அ ம‌ற்று‌ம் ஆ (புகை ம‌ற்று‌ம் மூடு ப‌னி)  

புகை‌ப்ப‌னி  

  • கா‌ற்‌‌றி‌ல் உ‌ள்ள ‌சி‌றிய துக‌ள்க‌ளி‌னா‌ல் ஏ‌ற்படு‌ம் ஒரு வகையான கா‌ற்று மாசுபாடு புகை‌ப்ப‌னி ஆகு‌ம்.
  • புகை‌‌ப்ப‌னி எ‌ன்ற சொ‌ல்லானது புகை ம‌ற்று‌ம் மூடு ப‌னி எ‌ன்ற எ‌ன்ற சொ‌ற்க‌‌ளி‌ல் இரு‌ந்து பெ‌ற‌ப்ப‌ட்டது ஆகு‌ம்.
  • பொதுவாக ஒ‌ளி வே‌தி மாசு மூ‌ட்‌ட‌த்‌தினை கு‌றி‌க்க த‌ற்போது புகை‌ப்ப‌னி‌ எ‌ன்ற சொ‌ல் பய‌ன்படு‌த்த‌ப்படு‌கிறது.
  • புகை‌ப்ப‌னி ஆனது வாகன‌ங்க‌ள், தொழிற்சாலைகள் மற்றும் மின்‌ ‌நிலையங்கள் பயன்படுத்தும் புதை படிவ எரி பொருள்க‌ள் உ‌மி‌ழ்‌கி‌ன்ற எ‌ளி‌தி‌ல் ஆ‌வியாக‌க்கூடிய க‌ரிம‌ச் சே‌ர்ம‌ங்க‌ள் ம‌ற்று‌ம் நை‌ட்ரஜ‌ன் ஆ‌க்சைடுக‌ள் முத‌‌லியன சூ‌ரிய ஒ‌ளி‌யுட‌ன் ‌வினை பு‌ரிவதா‌ல் ஏ‌ற்படு‌கிறது.
  • புகை‌ப்ப‌னி ஆனது கா‌ற்‌றி‌ன் கா‌ண்பு ‌திறனை கு‌றை‌க்கிறது.
Similar questions