கைபேசிகளின் மூலம் உருவாகும் மின்னணுக்
கழிவுகளில் எந்த உலோகம் அதிகமாகக்
காணப்படுகிறது?
அ) தாமிரம் ஆ) வெள்ளி
இ) பலேடியம் ஈ) தங்கம்
Answers
Answered by
0
தாமிரம்
மின்னணு கழிவுகள்
- நிராகரிக்கப்பட்ட அல்லது பயன்பாடு முடிந்து நீக்கப்பட்ட மின்சார மின்னணு கருவிகளே மின்னணு கழிவுகள் ஆகும்.
- மேலும் மின்னணு கழிவுகள் என்பது மின்னணுக் கருவிகளின் பாகங்கள் மற்றும் அவற்றினை உற்பத்தி செய்யும் போது அல்லது பயன்படுத்தும் போது உருவாக்கப்படும் பயனற்றப் பொருட்கள் ஆகும்.
- மின்னணுக் கருவிகள் தீங்கினை விளைவிக்கும் அபாயகரமான பொருட்களை உடையதாக உள்ளது.
- உதாரணமாக தனியார்க் கணினிகளில் எதிர் மின் முனை கதிர் குழாய் மற்றும் சூட்டிணைப்பு கூட்டுப் பொருட்களில் காரீயம் உள்ளது.
- கைபேசிகளின் மூலம் உருவாகும் மின்னணுக் கழிவுகளில் தாமிர உலோகம் அதிகமாகக் காணப்படுகிறது.
- நிலை மாற்றிகளில் பாதரசம் உள்ளது.
- மின்னணு கழிவுகள் சிதைவடையாத கழிவுப் பொருட்கள் ஆகும்.
Similar questions
Accountancy,
7 months ago
Math,
7 months ago
Math,
7 months ago
Biology,
1 year ago
Biology,
1 year ago
CBSE BOARD X,
1 year ago
Science,
1 year ago
Math,
1 year ago