India Languages, asked by tamilhelp, 8 months ago

குடிப்பதற்கும் சமைப்பதற்கும் பயன்படும் நீர்நிலைகளை எவ்வாறு அழைத்தனர்?

Answers

Answered by anjalin
0

ஊருணி

  • ஊருணி என்பது ஊரார் நீர் உண்ணும் நீர்நிலை. குடிப்பதற்கும் சமைப்பதற்கும் இந்த நீர்நிலைகள் பயன்படுத்த படுகின்றது.
  • ஊரில் உள்ள அணைத்து மக்களும் இதனை சுத்தமாக வைத்து கொள்வர் இதில் வேறு எந்த நீரும் கலைக்கப்பட்டது.
  • மேலும் சுத்தமாகவும் இருக்கும் மேலும் நிலத்தால் மாறுபடும் நீரின் சுவையை இனிமையாக்க ஊருணிக் கரைகளில் நெல்லிமரங்களை நட்டு வைப்பார்கள்.
  • இந்த நெல்லி மரமானது நீரின் சுவையை அதிகரிக்கும். மேலும் கிருமிகளை கொள்ளும் மருந்தாகவும் பயன்படுகிறது.
  • இந்த ஊருணி என்பது சில இடங்களில் இயற்கையாகவே தூய்மையான முறையில் இருக்கும் அதை மக்கள் பேணி காத்து வருவதுண்டு .
  • மற்றும் சிலர் செயற்கையான முறையில் ஊருணி அமைத்து ஊர் மக்கள் பயன்படுத்தியும் வருவதுண்டு .

Similar questions