India Languages, asked by tamilhelp, 10 months ago

நெல்லிமரங்களை எதற்காக நட்டார்கள்?

Answers

Answered by anjalin
1

நீரின் சுவையை கூட்ட  

  • ஊர்களில் குடிப்பதற்கும் சமைப்பதற்கும் போன்ற உணவு தேவைகளுக்குப் பயன்படும் நீர்நிலைகளுக்கு ஊருணி என்று பெயர்.
  • அவ்வாறு மக்களை பருக பயன்படும் நீரை சுத்தமாகவும் தூய்மையாகவும் வைத்து கொண்டனர்.
  • அதற்கு மக்கள் பயன்படுத்தியது நெல்லி மரங்கள். நெல்லி மரங்களை ஊருணிக் கரைகளில் நட்டு வளத்தார்கள் இது நிலத்தால் மறுபடியும் நீரின் சுவையை இனிமையாக்க உதவுகிறது மேலும் கிருமிகளை அழிக்கும் கிருமிக்கொல்லியாக பயன்படுகிறது.
  • இதனால் மக்களுக்கு நோய்கள் தொற்று போன்று ஏதும் ஏற்படாது. நீரின் சத்துக்களையும் சேமித்து வைக்கிறது.
  • இயற்கையான முறையில் இந்நீரை பயன்படுத்துவதால் தான் நீரின் முழுமையான சத்துக்களையும் இனிமையான சுவையும் மனிதன் பெறுகிறான் இதனால் தான் ஊரின் ஊருணி கரைகளில் நெல்லி மரங்களை நட்டு வைத்தார்கள்

Similar questions