India Languages, asked by tamilhelp, 10 months ago

இலக்கணக் குறிப்பு எழுதுக மாமழை ?

Answers

Answered by Anonymous
0

Mekko kuch samajh nahi aaya

Answered by anjalin
7

உரிச்சொல்

மாமழை = மா + மழை = அதிக அல்லது பெரிய மழை

  • தமிழ் மொழில் ஒரு பொருளின் தரத்தை உயர்த்தி அல்லது ஒரு பொருளை வேறொரு சொல்லால் உயர்த்திக் காட்டுவது உரிச்சொல் எனப்படும்.
  • அதாவது ஒரு சொல்லுக்கு மேலும் வலுவை ஏற்படுத்திக் கொடுக்கிறது.
  • மழை என்பது செய்தியாகும் மாமழை என்பது மழையின் அதிக வேகத்தையும் முக்கியத்துவத்தையும் வலிமை படுத்து காட்டுகிறது.
  • சில இடங்களில் உரிச்சொல் ஒரு பொருளாக இருந்து கொண்டு பல விதமான பொருட்களை தர கூடும்.
  • அதையும் உரிச்சொல் என்றே அழைப்பர்.

அழகான பெண்

  • இதில் பெண் என்னும் சொல்லுக்கு உரிய வலிமை கொடுக்க கூடிய சொல் அழகு என்பதாகும்.
  • எனவே பொருளுக்கு உரிய சொல் என்பதே உரிச்சொல் என்று பொருள் படுகிறது

Similar questions