India Languages, asked by tamilhelp, 1 year ago

இலக்கணக் குறிப்பு எழுதுக. ஒரு விரல் காட்டி பெரிதோ சிறிதோ என்பது

Answers

Answered by manrajgill15
1

Answer:

hey mate whichlanguage it is...

Answered by anjalin
3

வினாவழு  

  • வினவழுவில் இரண்டு வகைகள் இணைந்துள்ளன.
  • அவை திணை, பால்.

திணை

  • திணை என்பது உயர்திணை மற்றும் அஃற்றினை குறிக்கிறது.

பால்

  • பால் என்பது இனமாகிய ஆண், பெண் குறிக்கிறது.

வழு  

  • இலக்கண முறை இன்றி எழுதுவதும் பேசுவதும் வழு எனப்படும்.
  • அதாவது தவறான அல்லது குற்றமுடைய சொல்லும் எழுத்தும் வழு என அழைக்கப்படுகிறது.
  • வழு என்பது பிழை ஆகும்.

அவன் வந்தது

  • அவன் என்னும் சொல் வழுவை குறிக்கிறது.
  • இங்கு வந்தது என்னும் இறந்தகால மற்றும் வினைமுற்று சேர்ந்து வருவது இலக்கணப் முறைப்படி தவறாகும்.

வழு வகை

  • இந்த வகையான வழு எழு வகைப்படும்.
  • அவைகள்
  1. இடம்,
  2. தினை,
  3. பால்,
  4. வினா,
  5.  விடை,
  6. காலம் ஆகியவை ஆகும்.
  • இங்கே ஓரு விரலை கட்டி பெரிதோ சிறிதோ என்ற கேள்வி எழுகிறது.
  • ஓரு விரலை மட்டும் கொண்டு அது பெரியதா சிறியதா என கூற இயலாது.
  • ஏனெனில் ஒப்பிட்டு பார்ப்பதற்கு வேறு விரல்கள் இல்லை.
  • எனவே இது வினா வழு ஆகும்

Similar questions