India Languages, asked by tamilhelp, 1 year ago

இலக்கணக் குறிப்பு எழுதுக.பேறு?

Answers

Answered by anjalin
0

முதனிலை திரிந்த தொழிற்பெயர்  

பெறு -> பேறு

  • ஒரு தொழிலை உணர்த்துவதாக அல்லது தொழிலின் பெயராக வருவது தொழிற்பெயர் என கூறப்படுகிறது.
  • முதனிலை திரிந்த தொழிற்பெயர் என்பது விகுதியை பெறாமல் மாறுபட்டு தொழிலை காண்பிக்கும் ஓரு தொழில் அல்லது இயக்கத்தை குறிப்பதை தொழிற்பெயர்.
  • அதாவது பாடுவது படிப்பது போன்றவையாகும்.
  • தொழிற்பெயர் விகுதிகளை கொண்டதாகும் இதில் தல் விகுதி நாட்டில் அல் விகுதி பொதுவானது.
  • இவை தொழிலை குறித்து அல்லது தொழிலின் பெயரை கொண்டோ வரும் தொழில் பெயரை உள்ளது.
  • தொழிற்பெயர் உள்ளன அவை ஈற்றில் விகுதி அம் விகுதி விகுதி கை விகுதி போன்றவற்றுள் ஏதேனும் ஓன்று நின்று தொழிலை கூறும்

Similar questions