சரியான தொடரைத் தேர்வு செய்க? இயல்பான நிகழ்வில் கவிஞன் தன் குறிப்பை ஏற்றிக்கூறுவது
Answers
Answered by
0
தற்குறிப்பேற்ற அணி
- இந்த தற்குறிப்பேற்ற அணியை அதிகமான பயன்படுத்துவது கவிஞர்களே.
- ஏனெனில் அவர்களது கற்பனை திறனை வெளியிடுவதற்கு அதிககமாக பயன்படுத்துவதும் பயன்படுவதுனது தற்குறிப்பேற்ற அணி.
- கவிஞர்கள் பாடும் பாடல்கள் இயற்கையாக நடந்ததை கூறுவதாகவும் அல்லது கற்பனையில் மட்டுமே நிகழ கூடியவைற்றை கூட படுவர்.
- எனவே கவிஞர்கள் அந்த பாடலுக்கு கற்பனையாக உயிர் கொடுக்கின்றனர்.
- இதனால் இந்த பாடலை படிப்பவர்க்கு இனிமையாகவும் சுவையாகவும் ஆர்வத்தை தூண்டுவதாகவும் அமையும்.
- இவற்றுக்காக பயன்படுத்தி பாடுவதே இந்த தற்குறிப்பேற்ற அணி,
வகை
- கவிஞர் இரு வகை பொருள்களில் பாடுவர்.
- அவையாவன பெயரும் பொருள், பெயர்த்த பொருள் ஆகும்.
- எனவே கவிஞர் தனது கற்பனையை ஓரு பொருளின் மீதி ஏற்றி பாடுவது தற்குறிப்பேற்ற அணி எனப்படும்
Similar questions