India Languages, asked by tamilhelp, 1 year ago

சரியான தொடரைத் தேர்வு செய்க? நேர் நேர் நேர்

Answers

Answered by anjalin
0

நேர் நேர் நேர் -- தேமாங்காய்

வெண்பா

  1. குறள் வெண்பா,
  2. சிந்தியல் வெண்பா,
  3. நேரிசை வெண்பா,
  4. இன்னிசை வெண்பா,
  5. பஃறொடை வெண்பா என்று ஐந்து வகை வெண்பாக்கள் உள்ளன.

ஆசிரியப்பா

  1. நேரிசை ஆசிரியப்பா,
  2. இணைக்குறள் ஆசிரியப்பா,
  3. நிலைமண்டில ஆசிரியப்பா,
  4. அடிமறி மண்டில ஆசிரியப்பா என்று நான்கு வகை ஆசிரியப்பாக்கள் உள்ளன.

அசைகள்

  • அசைகள் நான்கு வகைப் படும்.
  • அவைகள்
  1. ஓரிசை சீர்,
  2. ஈரிசை சீர்,
  3. மூவிலை சீர்,
  4. நாலசை சீர் ஆகும்.
  • அதில் ஓரிசை சீர் மற்றும் ஈரிசை சீர் மட்டும் எளிதில் மனதில் வைத்து கொள்ள முடியும்.
  • சீர் ஈற்றடி முச்சீராகவும், ஏனைய அடிகள் நாற்சீராகவும் வரும்.
  • இயற்சீர், வெண்சீர் மட்டுமே பயின்று வரும்.
  • ஈரசைச் சீர் மிகுதியாகவும், காய்ச்சீர் குறைவாகவும் பயின்று வரும்.

Similar questions