India Languages, asked by tamilhelp, 11 months ago

உறவினர் விருந்தினர் வேறுபாடு யாது?

Answers

Answered by anjalin
5

விருந்தினர்

  • விருந்தினர் என்றால் உறவினர் என்று இக்காலத்தினர் கருதுகின்றனர்.
  • உறவினர் வேறு, விருந்தினர் வேறு.
  • முன்பின் அறியாத புதியவர்களுக்கே விருந்தினர் என்று பெயர்.
  • விருந்தே புதுமை’  என்று தொல்காப்பியர் கூறியுள்ளார்.
  • புதியதை வருவோர்க்கு வீட்டில் தங்குவதற்கு திண்ணை மற்றும் அதில் தலை வைக்க திட்டும் வைத்தனர்.
  • ஒன்று வீட்டில் திண்ணை வைத்து கட்டுவதுமில்லை அறிமுகம் இல்லாமல் புதிய விருந்தினரை ஏற்பதும் இல்லை.
  • புதியவர்களை விருந்தினரை ஏற்க குறைந்த இந்த காலத்தில் தெரிந்தவர்களை மட்டுமே விருந்தினராக ஏற்றனர்.
  • படிப்படியாக உற்றார், உறவினர், நண்பர்கள் ஆகியவர்களை மட்டுமே ஏற்றனர்.
  • ஊருக்கு வரும் புதியவர்களை அன்போடு அழைத்து விருந்து அளிப்பதை இன்னும் சில இடங்களில் காண முடிகிறது.
Similar questions